நீதிமொழிகள் 10:19
நீதிமொழிகள் 10:19 பரிசுத்த பைபிள் (TAERV)
அதிகமாகப் பேசுகிற ஒருவன் துன்பத்திற்கு ஆளாகிறான். ஞானம் உள்ளவன் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான்.
நீதிமொழிகள் 10:19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.