நீதிமொழிகள் 10:22
நீதிமொழிகள் 10:22 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு உண்மையான செல்வத்தைக்கொண்டுவரும். அது துன்பத்தைக்கொண்டு வராது.
நீதிமொழிகள் 10:22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.