நீதிமொழிகள் 10:27
நீதிமொழிகள் 10:27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.
நீதிமொழிகள் 10:27 பரிசுத்த பைபிள் (TAERV)
நீ கர்த்தரை மதித்தால் நீண்டகாலம் வாழலாம். ஆனால் தீயவர்களோ தம் வாழ்நாளில் பல ஆண்டுகளை இழப்பார்கள்.