நீதிமொழிகள் 10:4
நீதிமொழிகள் 10:4 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு சோம்பேறி ஏழ்மையாக இருப்பான். ஆனால் கடினமாக உழைக்கிற ஒருவன் செல்வந்தனாகிறான்.
நீதிமொழிகள் 10:4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.