நீதிமொழிகள் 10:9
நீதிமொழிகள் 10:9 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு நல்ல நேர்மையான மனிதன் பாதுகாப்பாக இருக்கிறான். ஆனால் கோணல் வழியில் செல்பவன் பிடிபடுவான்.
நீதிமொழிகள் 10:9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.