நீதிமொழிகள் 11:22
நீதிமொழிகள் 11:22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
புத்தியில்லாத பெண்ணின் அழகு பன்றியின் மூக்கிலுள்ள தங்க மூக்குத்தியைப் போன்றது.
நீதிமொழிகள் 11:22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.