நீதிமொழிகள் 12:18
நீதிமொழிகள் 12:18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
முன்யோசனையற்ற வார்த்தைகள் வாளைப்போல் குத்தும், ஆனால் ஞானமுள்ளவர்களின் நாவு சுகப்படுத்தும்.
நீதிமொழிகள் 12:18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து.