நீதிமொழிகள் 12:25
நீதிமொழிகள் 12:25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கவலை ஒருவருடைய உள்ளத்தை சோர்வடையச் செய்யும், ஆனால் தயவான வார்த்தை உற்சாகப்படுத்தும்.
நீதிமொழிகள் 12:25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.