நீதிமொழிகள் 13:11
நீதிமொழிகள் 13:11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தவறான வழியில் சம்பாதித்த பணம் அழிந்துபோகும், ஆனால் சிறிது சிறிதாக உழைத்துச் சேகரிக்கிறவர்கள் அதை அதிகரிக்கச் செய்வார்கள்.
நீதிமொழிகள் 13:11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.