நீதிமொழிகள் 13:6
நீதிமொழிகள் 13:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உத்தமமானவர்களை நீதி காத்துக்கொள்ளும்; ஆனால் கொடுமையோ பாவிகளை வீழ்த்திப்போடும்.
நீதிமொழிகள் 13:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.