நீதிமொழிகள் 14:12
நீதிமொழிகள் 14:12 பரிசுத்த பைபிள் (TAERV)
ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும்.
நீதிமொழிகள் 14:12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.