நீதிமொழிகள் 14:16
நீதிமொழிகள் 14:16 பரிசுத்த பைபிள் (TAERV)
அறிவுள்ளவன் கர்த்தரை மதித்து, தீயவற்றிலிருந்து விலகி இருப்பான். ஆனால் அறிவற்றவனோ எதையும் சிந்திக்காமல் செய்வான்; எச்சரிக்கையாக இருக்கமாட்டான்.
நீதிமொழிகள் 14:16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.