நீதிமொழிகள் 14:29
நீதிமொழிகள் 14:29 பரிசுத்த பைபிள் (TAERV)
பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்.
நீதிமொழிகள் 14:29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.