நீதிமொழிகள் 14:30
நீதிமொழிகள் 14:30 பரிசுத்த பைபிள் (TAERV)
மனதில் சமாதானம் உள்ள ஒருவன், உடலிலும் ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பொறாமையோ நோய்களுக்குக் காரணமாகிறது.
நீதிமொழிகள் 14:30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.