நீதிமொழிகள் 15:4
நீதிமொழிகள் 15:4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
நீதிமொழிகள் 15:4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது, ஆனால் வஞ்சனையுள்ள நாவோ உள்ளத்தை நொறுக்கும்.