நீதிமொழிகள் 16:1
நீதிமொழிகள் 16:1 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் யெகோவாவால் வரும்.
நீதிமொழிகள் 16:1 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.