நீதிமொழிகள் 16:24
நீதிமொழிகள் 16:24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகும்.
நீதிமொழிகள் 16:24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.
நீதிமொழிகள் 16:24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கருணையான வார்த்தைகள் தேன்கூட்டைப்போல் ஆத்துமாவுக்கு இனிமையாயும், எலும்புகளுக்கு சுகமாயுமிருக்கும்.