நீதிமொழிகள் 16:25
நீதிமொழிகள் 16:25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
நீதிமொழிகள் 16:25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.