நீதிமொழிகள் 16:9
நீதிமொழிகள் 16:9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மனிதர் தம் வழியை இருதயத்தில் திட்டமிடுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய காலடிகளை யெகோவாவே தீர்மானிக்கிறார்.
நீதிமொழிகள் 16:9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.
நீதிமொழிகள் 16:9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.