நீதிமொழிகள் 17:24 - Compare All Versions

நீதிமொழிகள் 17:24 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பகுத்தறிவு உள்ளவர்கள் ஞானத்தில் கண்ணோக்கமாய் இருப்பார்கள்; ஆனால் மூடரின் கண்களோ பூமியின் கடைசிவரை அலைகிறது.

நீதிமொழிகள் 17:24 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.

நீதிமொழிகள் 17:24 TAERV (பரிசுத்த பைபிள்)

அறிவுள்ளவன் மிகச்சிறந்த செயல்களைச் செய்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டு இருப்பான். ஆனால் அறிவற்றவனோ தூரத்து இடங்களைப்பற்றியே கனவு காண்பான்.

நீதிமொழிகள் 17:24 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.