நீதிமொழிகள் 18:12
நீதிமொழிகள் 18:12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
நீதிமொழிகள் 18:12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது, ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது.