நீதிமொழிகள் 18:13
நீதிமொழிகள் 18:13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது, முட்டாள்தனமாகவும் வெட்கமாகவும் இருக்கும்.
நீதிமொழிகள் 18:13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.