நீதிமொழிகள் 19:21
நீதிமொழிகள் 19:21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.
நீதிமொழிகள் 19:21 பரிசுத்த பைபிள் (TAERV)
ஜனங்களுக்கு பலவித எண்ணங்கள் தோன்றலாம். எனினும் கர்த்தருடைய திட்டங்களே நிறைவேறும்.
நீதிமொழிகள் 19:21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.