நீதிமொழிகள் 2:6
நீதிமொழிகள் 2:6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.
நீதிமொழிகள் 2:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.