நீதிமொழிகள் 20:5
நீதிமொழிகள் 20:5 பரிசுத்த பைபிள் (TAERV)
நல்ல அறிவுரையானது ஆழமான கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரைப் போன்றது. அதனால் ஒரு அறிவாளி அடுத்தவனிடமிருந்து கற்றுக்கொள்ள கடுமையாக முயற்சிப்பான்.
நீதிமொழிகள் 20:5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.