நீதிமொழிகள் 21:14 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

நீதிமொழிகள் 21:14 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.

நீதிமொழிகள் 21:14 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும்.

நீதிமொழிகள் 21:14 TAERV (பரிசுத்த பைபிள்)

ஒருவன் உன்மீது கோபமாக இருந்தால் இரகசியமாக அவனுக்கு ஒரு அன்பளிப்பைக்கொடு. அது அவனது கோபத்தைத் தடுக்கும்.

நீதிமொழிகள் 21:14 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இரகசியமாய் கொடுக்கும் அன்பளிப்பு கோபத்தைத் தணிக்கும்; அங்கியில் மறைத்துக் கொடுக்கும் இலஞ்சம் கடுஞ்சீற்றத்தைக் குறைக்கும்.