நீதிமொழிகள் 21:21
நீதிமொழிகள் 21:21 பரிசுத்த பைபிள் (TAERV)
எப்பொழுதும் அன்பையும், கருணையையும் காட்டுகிற ஒருவன் நல்வாழ்வும் செல்வமும் சிறப்பும் பெறுவான்.
நீதிமொழிகள் 21:21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
நீதிமொழிகள் 21:21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீதியாகவும் அன்பாகவும் இருக்க விரும்புகிறவர்கள், வாழ்வையும் செழிப்பையும், மதிப்பையும் பெறுவார்கள்.