நீதிமொழிகள் 22:24
நீதிமொழிகள் 22:24 பரிசுத்த பைபிள் (TAERV)
மிக சீக்கிரத்தில் கோபங்கொள்கிறவர்களோடு நட்புகொள்ளாதே. விரைவில் நிதானம் இழப்பவர்கள் பக்கத்தில் போகாதே.
நீதிமொழிகள் 22:24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.