நீதிமொழிகள் 22:6
நீதிமொழிகள் 22:6 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு பிள்ளை இளமையாக இருக்கும்போதே வாழ்வதற்கான நல்ல வழிகளை அவனுக்குப் போதியுங்கள். அப்போது அவன் வளர்ந்தபிறகும் தொடர்ந்து நல்ல வழியிலேயே நடப்பான்.
நீதிமொழிகள் 22:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.