நீதிமொழிகள் 22:7
நீதிமொழிகள் 22:7 பரிசுத்த பைபிள் (TAERV)
ஏழைகள் எல்லாம் செல்வந்தர்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறான்.
நீதிமொழிகள் 22:7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.