நீதிமொழிகள் 22:9
நீதிமொழிகள் 22:9 பரிசுத்த பைபிள் (TAERV)
தாராளமாகக்கொடுப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான். தன் உணவை ஏழைகளோடு பகிர்ந்துகொள்வதால் அவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
நீதிமொழிகள் 22:9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.