நீதிமொழிகள் 23:17
நீதிமொழிகள் 23:17 பரிசுத்த பைபிள் (TAERV)
தீயவர்களைப் பார்த்து பொறாமைப்படாதே. ஆனால் எப்பொழுதும் உறுதியாக கர்த்தருக்கு மரியாதை செலுத்து.
நீதிமொழிகள் 23:17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.