நீதிமொழிகள் 24:1-2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
நீதிமொழிகள் 24:1-2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே. அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.
நீதிமொழிகள் 24:1-2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடு இருக்கவும் விரும்பாதே. அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும்.
நீதிமொழிகள் 24:1-2 TAERV (பரிசுத்த பைபிள்)
தீயவர்களைப் பார்த்து நீ பொறாமைப்படாதே. உனது காலத்தை அவர்களோடு வீணாக்காதே. அவர்கள் தங்கள் மனதில் தீமை செய்ய நினைத்திருக்கிறார்கள். துன்பம் செய்வதைப்பற்றியே பேசுகிறார்கள்.
பகிர்
நீதிமொழிகள் 24 TAERVநீதிமொழிகள் 24:1-2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களுடன் கூட்டுச்சேர விரும்பாதே. ஏனெனில் அவர்கள் இருதயம் மற்றவர்களைக் காயப்படுத்தத் திட்டமிடுகின்றன, அவர்களுடைய உதடுகள் கலகம் விளைவிப்பதையே பேசும்.
பகிர்
நீதிமொழிகள் 24 TCV