நீதிமொழிகள் 24:17
நீதிமொழிகள் 24:17 பரிசுத்த பைபிள் (TAERV)
உன் எதிரிக்குத் துன்பம் வரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அவன் விழும்போதும் மகிழ்ச்சி அடையாதே.
நீதிமொழிகள் 24:17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.