நீதிமொழிகள் 25:28
நீதிமொழிகள் 25:28 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒருவன் தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவன் மதில் உடைந்துப்போன நகரைப்போன்று இருப்பான்
நீதிமொழிகள் 25:28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.