நீதிமொழிகள் 26:11
நீதிமொழிகள் 26:11 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு நாய் எதையாவது தின்னும், பிறகு அதை வாந்தி எடுக்கும், பின் அதனையே தின்னும். இது போலவே முட்டாள்களும் மூடத்தனத்தையே திரும்பத் திரும்பச் செய்வார்கள்.
நீதிமொழிகள் 26:11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.