நீதிமொழிகள் 26:12
நீதிமொழிகள் 26:12 பரிசுத்த பைபிள் (TAERV)
ஞானமுள்ளவனாக ஒருவன் இல்லாமல் இருந்தும் தன்னை ஞானியாக நினைப்பது முட்டாளைவிட மோசமானது.
நீதிமொழிகள் 26:12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.