நீதிமொழிகள் 27:15
நீதிமொழிகள் 27:15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சண்டைக்கார மனைவி, மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்
நீதிமொழிகள் 27:15 பரிசுத்த பைபிள் (TAERV)
எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள்.