நீதிமொழிகள் 27:17
நீதிமொழிகள் 27:17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கூர்மையாக்குகிறான்.
நீதிமொழிகள் 27:17 பரிசுத்த பைபிள் (TAERV)
இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும்.