நீதிமொழிகள் 27:19
நீதிமொழிகள் 27:19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தண்ணீர் முகத்தைப் பிரதிபலிப்பது போல, ஒருவருடைய இருதயமும் உண்மையான நபரைப் பிரதிபலிக்கும்.
நீதிமொழிகள் 27:19 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒருவன் தண்ணீருக்குள் பார்க்கும்போது, தன் முகத்தையே பார்த்துக்கொள்ள முடியும். இதைப்போன்றே, ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இதயமே காட்டிவிடும்.