நீதிமொழிகள் 28:23
நீதிமொழிகள் 28:23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
நீதிமொழிகள் 28:23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தன் நாவினால் முகஸ்துதி செய்பவரைவிட, மற்றவரைக் கண்டிக்கிறவர்கள் முடிவில் அதிக தயவைப் பெறுவார்கள்.