நீதிமொழிகள் 28:9 - Compare All Versions

நீதிமொழிகள் 28:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

சட்டத்திற்கு செவிசாய்க்காதவரின் ஜெபமும் இறைவனுக்கு அருவருப்பாயிருக்கும்.

நீதிமொழிகள் 28:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

நீதிமொழிகள் 28:9 TAERV (பரிசுத்த பைபிள்)

ஒருவன் தேவனுடைய போதனைகளைக் கேட்க மறுத்தால், தேவன் அவனது ஜெபங்களையும் கேட்க மறுத்துவிடுவார்.

நீதிமொழிகள் 28:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.