நீதிமொழிகள் 29:20
நீதிமொழிகள் 29:20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பதற்றப்பட்டுப் பேசுபவனை நீ பார்த்திருக்கிறாயா? அவரைவிட மூடராவது திருந்துவாரென்று நம்பலாம்.
நீதிமொழிகள் 29:20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம்.