நீதிமொழிகள் 29:22
நீதிமொழிகள் 29:22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கோபக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; முற்கோபிகள் அநேக பாவங்களைச் செய்கிறார்கள்.
நீதிமொழிகள் 29:22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; கடுங்கோபி பெரும்பாதகன்.