நீதிமொழிகள் 29:9 - Compare All Versions
நீதிமொழிகள் 29:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஞானமுள்ளவர் மூடரை நீதிமன்றத்திற்குக் கொண்டுபோனால், மூடர் சினங்கொண்டு கேலிசெய்வார், அங்கு அமைதி இருக்காது.
பகிர்
நீதிமொழிகள் 29 TCVநீதிமொழிகள் 29:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஞானி மூடனுடன் வழக்காடும்போது, கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
நீதிமொழிகள் 29:9 TAERV (பரிசுத்த பைபிள்)
ஞானமுள்ளவன் முட்டாளோடு ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயற்சிசெய்தால், அந்த முட்டாள் வாதம்செய்து முட்டாள்தனமாகப் பேசுவான். இருவரும் எப்போதும் ஒத்துப்போகமாட்டார்கள்.
பகிர்
நீதிமொழிகள் 29 TAERVநீதிமொழிகள் 29:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.