நீதிமொழிகள் 3:7
நீதிமொழிகள் 3:7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
நீதிமொழிகள் 3:7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.