நீதிமொழிகள் 7:1
நீதிமொழிகள் 7:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொள், என் கட்டளைகளை உனக்குள்ளே பெருஞ்செல்வமாக வைத்துக்கொள்.
நீதிமொழிகள் 7:1 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் மகனே, நீ என் வார்த்தைகளைக்காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து