நீதிமொழிகள் 9:11
நீதிமொழிகள் 9:11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.
நீதிமொழிகள் 9:11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.