சங்கீதம் 106:1
சங்கீதம் 106:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவைத் துதியுங்கள். யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 106:1 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தரைத் துதியுங்கள்! கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்! தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது!