சங்கீதம் 107:28-29
சங்கீதம் 107:28-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார். அவர் புயல்காற்றை தென்றல்போல் அமைதியாக்கினார்; கடலின் அலைகள் அடங்கிப்போயின.
சங்கீதம் 107:28-29 பரிசுத்த பைபிள் (TAERV)
அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள். எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள். அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார். தேவன் புயலை நிறுத்தினார். அவர் அலைகளை அமைதிப்படுத்தினார்.